சாய் ராம் ஷங்கரின் நடிப்பில் ‘மாரீசன்.’ சஸ்பென்ஸ் திரில்லரின் சுவாரஸ்யம்!

தயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’ ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில் தயாராகும் இப்படம் குறித்த சுவாரசிய தகவல்கள் … Continue reading சாய் ராம் ஷங்கரின் நடிப்பில் ‘மாரீசன்.’ சஸ்பென்ஸ் திரில்லரின் சுவாரஸ்யம்!